புதன், 1 பிப்ரவரி, 2012

வேலாயுதம்

வேலாயுதம் போன தீபாவளி வெளியாகி இப்பொது மிக பெரிய வெற்றி பெற்று 100 நாட்கள் கடந்துள்ளன...

புதன், 18 ஜனவரி, 2012

நண்பன்

அனைவருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. இளையதளபதி விஜய் நடித்து வெளிவந்திருக்கும் நண்பன் படம் இப்பொது மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கு... 6 days 57crores collection report வந்திருக்கு... இனி வரும் படங்கள் இப்படியே வெற்றி பெற என்னோட வாழ்த்துக்கள்.....

தொடக்கம்

நான் புதிதாக ஒரு ப்ளாக் திறந்துள்ளேன்.. எனக்கு வாய்ப்பு தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.